NewsFebruary 28, 2020May 4, 2020திருமதி சிங்கம்மாள்by svmhssadmin1 0 “திருமதி சிங்கம்மாள்” இவரால் ஊட்டி வளர்க்கப்பட்ட மாணவர்கள் உலகெங்கும் உள்ளனர். பள்ளி வாழ்வோடு பின்னிப்பினைந்தவர் பெரிய ஆயாம்மா. மேடையில் அவரை கௌரவித்தார் இயக்குனர் சேரன்.